மதுரை அரசு மருத்துவமனையில் திருடு போன குழந்தை மீட்பு: திருடிய பெண் கைது
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி, அவசர சிகிச்சைப் பிரிவில், இன்குபேட்டர் கருவியில்வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது.
குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் மருத்துவமனையை விட்டு போக மாட்டோம் என்று குழந்தையின்தாய் உள்ளிட்டோர் கூறி அங்கேயே இருந்து உள்ளிருப்பப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அருகே உள்ள சோழவந்தான், இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைபோலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்தான், மருத்துவமனையிலிருந்து குழந்தையைத் திருடிச் சென்றதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
2 பெண் குழந்தைகளுக்குத் தாயான ஈஸ்வரிக்கு, இனிமேல் குழந்தை பிறக்காது என்று டாக்டர்கள் கூறி விட்டதால்,சோகமடைந்த ஈஸ்வரிக்கு, ஆண் குழந்தை ஆசை அதிகரித்தது.
இதையடுத்து மதுரைக்கு வந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஆண்குழந்தையைத் திருடிச் சென்றதாக போலீசார் கூறுகின்றர்.
இந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications