பெங்களூரில் கொத்தடிமையாக இருந்த 11 பேர் மீட்பு: சேலத்தை சேர்ந்தவர்கள்
சேலம்:
பெங்களூரில் கொத்தடிமைகளாக இருந்த சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த 11 பேரை போலீஸார்மீட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரப்பன் மற்றும் நஞ்சப்பன். இரு குடும்பத்தையும் சேர்ந்த 11பேர் பெங்களூர் அருகே நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தலா ரூ. 150 செலவுக்குத் தரப்படும். இதை வைத்துக் கொண்டு இவர்கள்குடும்பத்தை நடத்த வேண்டும். இந்த நிலையில் வீரப்பனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவர்பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கிருந்து தப்பி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். தீவட்டிப்பட்டி போலீஸார், பெங்களூர் சென்று 11 பேரையும் மீட்டனர்.
பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவர்களுக்குநிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications