ஆற்றங்கரையில் கிடந்த ராணுவ வெடிகுண்டு!!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை புறநகர்ப் பகுதியான நஞ்சுண்டாபுரம் பகுதியில், நொய்யல் ஆற்றங்கரையில் 10.45 கிலோ எடையுள்ள,வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டாகும்.
நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நொய்யல் ஆற்றங் கரையில் மணல் அள்ளுவதற்காக தோண்டிக்கொண்டிருந்தபோது, குண்டைப் பார்த்தார். உடனடியாக போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு என்றும், அது இன்னும்வெடிக்கக் கூடிய நிலையில் இருப்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வெடிகுண்டு ராணுவ அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு செயலிழக்க வைக்கப்படும்.
ராணுவத்துக்கு சொந்தமான 10 கிலோ குண்டு எப்படி ஆற்றங்கரைக்கு வந்தது என்று தெரியவில்லை.
More From
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications