திமுக நாத்திகர்கள் நிறைந்த கட்சியல்ல: இல.கணேசன்
திருச்செந்தூர்:
திமுக நாத்திகர்கள் நிறைந்த கட்சியல்ல. அதில், ஆத்திகர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
திமுக போன்ற நாத்திகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது தான் தமிழகத்தின் மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வி எனகாஞ்சி சங்கராச்சாரியாரின் விழாவில் பேசினார் கணேசன். இதற்கு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம்தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் திருச்செந்தூரில் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கட்சி திமுக என்ற பேச்சு உள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல. திமுகவிலும்,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நிறையவே உள்ளனர். கடவுளை நம்புபவர்கள் நிறையப் பேர் திமுகவில் இருப்பதுவரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும்.
அயோத்தி வழக்கில் அத்வானி மட்டும் விடுதலை செய்யப்பட்டது வருத்தம் தருகிறது. உமாபாரதி, ரளி மனோகர்ஜோஷி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
2004ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி சேருவது, தனித்துப்போட்டியிடுவதா என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் முடிவு செய்யவுள்ளோம் என்றார்அவர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications