சிவகங்கை சென்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
ரூ. 208 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா சிவகங்கை சென்றுள்ளார்.
மாவட்டங்களில் திட்டப் பணிகளை நேரடியாக சென்று தொடங்கி வைத்து வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்றுபிற்பகல் சிவகங்கை புறப்பட்டுச் சென்றார்.
அங்குள்ள மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில், ரூ. 208 கோடிமதிப்பிலான அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், 26,000 பேருக்கு உதவிகளையும்வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை வகிக்கிறார்.
சிவகங்கை மாவட்ட முக்கியத் தலைவர்களின் ஒருவரான தா.கிருட்டிணன் கொலைக்குப் பின் அங்கு ஜெயலலிதாசெல்வது இதுவே முதல்முறையாகும். இதனால் இன்றைய கூட்டத்தில் திமுகவை மிகக் கடுமையாக ஜெயலலிதாவிமர்சிப்பார் என்று தெரிகிறது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications