கண்ணப்பன் மீது ஜெ. பாய்வது ஏன்? வைகோ விளக்கம்
சென்னை:
மத்திய மரபு சாரா எரி சக்தித்துறை வழங்கிய மானியங்களை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றுஅந்தத் துணையின் இணை அமைச்சர் கண்ணப்பன் புகார் கூறியதால் தான் அவரை பழிவாங்க, பொடா சட்டத்தைப்பயன்படுத்த முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ உள்ளிட்ட 9 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய மரபு சாரா எரிசக்தித் துறைஅமைச்சகம் வழங்கும் மானிய உதவிகளை தமிழக அரசு சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து வருகிறது. இதைசமீபத்தில் அமைச்சர் கண்ணப்பன் சுட்டிக் காட்டி கண்டித்தார்.
இந்த குற்றச் சாட்டினால் ஆத்திரமடைந்துள்ள ஜெயலலிதா, அவரைப் பழிவாங்குவதற்காக பொடா சட்டத்தைக்காட்டி மிரட்டுகிறார். தமிழகத்தில் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே பொடா சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
கண்ணப்பன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை அற வழியில் சந்திக்க மதிமுக தயார்என்றார்.
-
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications