நர்ஸின் அலட்சியத்தால் நடு ரோட்டில் பிறந்த குழந்தை
அரக்கோணம்:
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணை அலட்சியமாகத் திருப்பி அனுப்பினார்நர்ஸ். இதனால், அந்தப் பெண்ணுக்கு நடுரோட்டில் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அந்த நர்ஸ் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு, அலமேலு என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காகவந்துள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்து பார்த்த சாந்தி என்ற நர்ஸ், குழந்தை இப்போது பிறக்காது,வீட்டுக்குப் போங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்.
இதையடுத்து அலமேலுவை அவரது உறவினர்கள் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால் வழியிலேயேஅவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு நடு ரோட்டில் வைத்து குழந்தை பிறந்தது.
இதையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன், அலமேலு கொண்டு வரப்பட்டார். இதுகுறித்துஅரசு மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் வஜ்ஜிரவேலுவிடம் புகார் தரப்பட்டது.
விசாரணை நடத்திய டாக்டர் வஜ்ஜிரவேலு, அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட நர்ஸ் சாந்தியை சஸ்பெண்ட்செய்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications