ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை: தேர்வைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துரை அருகே உள்ள வெள்ளவேடு பகுதியில் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்தமாணவன் தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் தேர்வுகளைப் புறக்கணித்துஉள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
வெள்ளவேடு அரசு உயர் நிலைப் பள்ளியில் 12-வது வகுப்பு படித்து வந்தவன் வெள்ளியங்கிரி. சரியாகப்படிக்கவில்லை என்ற காரணத்தால், வெள்ளியங்கிரியை அவனது ஆசிரியர் திட்டி, அடித்துள்ளார். இதனால்மனமுடைந்த வெள்ளியங்கிரி வகுப்பறையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான்.
வகுப்பறையிலேயே மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் பள்ளித் தேர்வைபுறக்கணித்து பள்ளி மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள்கோரிக்கை விடுத்தனர். காவல்துறை டி.எஸ்.பி, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாகள் விரைந்து வந்து உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்த பிறகே மாணவர்கள் கலைந்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications