டெல்லி விரைந்தார் கண்ணப்பன்
சென்னை:
பொடா சட்டத்தில் கைதாக வாய்ப்புள்ள நிலையில் மத்திய அமைச்சர் கண்ணப்பன் அவசரமாக டெல்லி விரைந்தார்.
பொடா வழக்கில் மட்டுமில்லாது எந்த வழக்கிலும் மத்திய அமைச்சரை கைது செய்ய மாநில அரசுக்கு எந்தத்தடையுமில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதனால் எந்த நேரத்திலும் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந் நிலையில் தனது சொந்த ஊரானகோவையில் நேற்று பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அவசரமாக நேற்று பிற்பகலிலேயே டெல்லிசென்றுவிட்டார்.
பொடா விஷயத்தில் மத்திய அரசு தலையிட முடியாது, மாநில அரசைக் குறை கூற முடியாது என துணைப் பிரதமர்அத்வானி கருத்து தெரிவித்துள்ள நிலையில் கண்ணப்பனின் அவரச டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.இன்று அவர் அத்வானியையும் பா.ஜ.க மூத்த தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
பிரதமர் தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வரை டெல்லியிலேயேதங்கியிருக்கவும் கண்ணப்பன் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications