அழகிரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை நகலை வாங்குவதற்காக மு.க. அழகிரிஇன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வராததால், இன்றும்நகல் வழங்கப்படவில்லை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேர் மீதும் மதுரை 6-வது குற்றவியல்நீதிமன்றத்தில் போலீாசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் நகலைப் பெறுவதற்காக இருவாரங்களுக்கு முன்பே அழகிரி உள்ளிட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வனிதாஉத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நிபந்தனை ஜாமீனில் பெங்களூரில் தங்கியிருக்கும் அழகிரியும் மேலும் ஒருவரும் வராத காரணத்தால்அறு குற்றப் பத்திரிக்கை நகல் தரப்படவில்லை.
இதையடுத்து இன்று அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்துஅழகிரி உள்ளிட்ட 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், பாண்டியன் என்பவர் மட்டும்ஆஜராகவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 3ம் தேதி அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி வனிதாஅன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications