கணவருடன் மோதல்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து நகரைச் சேர்ந்தர் சாமுவேல். இவரது மனைவி பெயர் ஜோதி. இவர்களுக்கு 2வயதில் ஒரு குழந்தையும், 20 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளது.
சாமுவேல் அடிக்கடி ஜோதியுடன் சண்டை போடுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்றும் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ஜோதி, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும்குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதில் ஜோதியும், 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற சாமுவேல்படுகாயமடைந்தார்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications