வைகோ காவல் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவல் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரும் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போதுவிசாரிக்கப்பட வேண்டிய அரசுத் தரப்பு சாட்சி ஞானகேசவன் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்திற்கு வர முடியாதநிலையில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு வக்கீல் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ராஜேந்திரன் அக்டோபர் 6ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார். புலிகளை ஆதரித்துப்பேசியதாக தொடரப்பட்டுள்ள பொடா வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைநடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications