கோட்டை ஊழியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு எஸ்மா!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு எஸ்மா சட்ட விதிகள் அமலில் இருக்கும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தையடுத்து எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.அந்த சட்டம் தற்போது தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்ட எஸ்மா சட்டம் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை முதல் இந்த சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் அடுத்த 3 மாதங்களுக்கும் வேலை நிறுத்தம் செய்ய முடியாது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications