சிறையில் கொடுமை: ஜனனி புகார் கொடுத்தால் நடவடிக்கை- நீதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி::
கஞ்சா வழக்கில் தனது தாயாருடன் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, தான் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகபுகார் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்நீதிபதி சம்பந்தம் கூறியுள்ளார்.
ஊட்டியில் தோடர் இன மக்களை சந்தித்துக் குறை கேட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜனனி தன்னை சிறையில் கொடுமைப்படுத்துவதாக கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுதொடர்பாக நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
இருப்பினும் மனித உரிமைக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் புகார் இருந்து, அது எங்களது கவனத்திற்கு வந்தால்நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சம்பந்தம்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications