தனியார்மயமாகிறது ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம்
சென்னை:
ஊட்டியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்) தொழிற்சாலையைசீரமைக்கும் பணியில், தனியார் துறையினரை ஈடுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக உள்துறைஅமைச்சர் எல்.கே.அத்வானி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எச்.பி.எப். தொழிற்சாலையை நலிவடைந்த நிலையிலிருந்து மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு அத்வானி பதில் அனுப்பியுள்ளார். அதில், எச்.பி.எப். தொழிற்சாலையை சீரமைக்க தனியாரைஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தனியார்நிறுவனத்தை தேர்வு செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று ஏற்கனவே ஜெயலலிதாகூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications