பஞ்சாலை தொழிலாளர் வேலைநிறுத்தம் அக்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் போனஸ் கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று முதல் நடத்துவதாக இருந்த வேலை நிறுத்தப்போராட்டம் 22ம தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 1 லட்சம்தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும்,நிர்வாகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன. இந்நிலையில் போராட்டக் கூட்டுக்குழு கோவையில் நடந்தது.
இதில்,பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்க வகை செய்யும் விதத்தில்இன்றைய போராட்டம் அக்டோபர் 22ம் தேதிக்குதள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications