ஐரோப்பிய பயணம்: புலிகள் குழு இலங்கை திரும்பியது
கொழும்பு:
கடந்த சில வாரங்களாக ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சட்ட நிபுணர்கள் மற்றும் தங்களது பிரதிநிதிகளுடன்ஆலோசனைகள் நடத்திய விடுதலைப் புலிகளின் குழு இன்று இலங்கை திரும்பியது.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான இந்தக் குழுவினர் இன்று காலைகொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். உடனடியாக அவர்கள் ராணுவஹெலிகாப்டர் மூலம் வன்னி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வட கிழக்கு இலங்கையில் தங்களது தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பானவரையறைகளையும், திட்டங்களையும் வகுக்க புலிகளின் குழு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. கடந்த 2ம் தேதிஐயர்லாந்து சென்ற இந்தக் குழுவினர் பின்னர் நார்வே மற்றும் சுவீடனுக்கும் சென்றனர்.
நார்வேயில் அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சனையும் இந்தக் குழு சந்தித்தது.
ஐயர்லாந்தின் டூப்லின் நகரில் சட்ட வல்லுனர்களுடன் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் மிகத்தீவிரமான, மிக நீண்ட ஆலோசனைகளை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications