தற்காலிக அரசு ஊழியை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்த பிரமிளா என்பவர், அரசுப்பேருந்து மோதி பரிதாபமாக பலியானார்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா (40). இவர் தலைமைச் செயலக போக்குவரத்துத்துறையில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்தார்.
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆவடி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அவர்களதுமோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரமிளா தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பிரமிளா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின்போதுதான் தற்காலிக ஊழியராகஅரசுப் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications