துபாயில் இந்திய பள்ளி மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய நாடுகள் எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவியர் இடையே ஜனாதிபதிஅப்துல் கலாம் இன்று கலந்துரையாடினார்.
அபுதாபியில் இருந்து இன்று காலை துபாய் வந்த கலாம், அங்குள்ள இந்திய உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றார்.அங்கு வளைகுடா நாடுகளின் பல்வேறு இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் குவிந்திருந்தனர்.
8 முதல் 17 வயது வரையிலான சுமார் 1,500 குழந்தைகளுடன் கலாம் கலந்துரையாடினார்.
கல்வியில் மிகுந்து ஆர்வம் செலுத்துமாறு அவர் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டார். உங்களது அறிவு, திறமை,கல்வியை இந்தியா வரும்போது அங்குள்ள சக இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications