சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் மீது திடீர் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனை முற்றுகையிட்டதாகவும், அவைக் காவலர்களைத்தாக்கியதாகவும் திமுகவைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று சென்னை மாநகராட்சியிக் கூட்டத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் சொல்ல திமுக கவுன்சிலர்களுக்குஅனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் அமளிஏற்பட்டது.
அவைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு திமுக கவுன்சிலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டுவெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக பெண் கவுன்சிலர் செல்லம்மாள் என்பவருக்கு நெஞ்சில் அடிபட்டுமயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந் நிலையில் மகேஸ்வரி, ஜெகதீசன் உள்ளிட்ட 5 திமுக கவுன்சிலர்கள் மீது சென்னை பெரியமேடு போலீஸார்இன்று திடீரென வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
துணை மேயர் கராத்தே தியாகராஜனை முற்றுகையிட்டதாகவும், அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் அவர்கள்மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications