இடைக்கால நிர்வாகம்: அடுத்த வாரம் புலிகளின் மாற்று திட்டம் அறிவிப்பு
கொழும்பு:
வட கிழக்கு இலங்கையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்த தங்களது மாற்றுத் திட்டத்தை அடுத்த வாரம்வெளியிடப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இடைக்கால நிர்வாகம் குறித்த அரசின் திட்டத்தில், தாங்கள் விரும்பும் மாற்றங்களைச் சேர்த்து இந்த புதியதிட்டத்தை புலிகள் வழங்கவுள்ளனர்.
தங்களது திட்ட அறிக்கையை அடுத்த வெள்ளிக்கிழமை (31ம் தேதி) நார்வே அமைதிக் குழுவினரிடம்அளிக்கவுள்ளதாக புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் இன்று தெரிவித்தார்,
இதையடுத்து புலிகள்- இலங்கை அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும். புலிகளின் இந்தஅறிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு செய்வதிலும், புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும்குடியமர்த்துவதிலும் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி, பேச்சு வார்த்தைகளில் இருந்துபுலிகள் கடந்த ஏப்ரல் மாதம் விலகிக் கொண்டனர்.
வட கிழக்கு மாகாணத்தில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களை புலிகள் கோருவது, பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications