பிரண்ட்லைன் பெண் நிருபருக்கு அமெரிக்க விருது
நியூயார்க்:
த இந்து நாளிதழ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரண்ட்லைன் இதழின் நிருபர் ஆஷா கிருஷ்ணகுமாருக்கு கொலம்பியாபல்கலைக்கழகத்தின் கர்ட் ஸ்ஹார்க் விருது வழகப்பட்டுள்ளது.
நியுயார்க் டைம்சில் எழுதி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரிலான்ஸ் பத்திரிக்கையாளர் எலிசெபத் ரூத் மற்றும்ஆஷாவுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சியாரா லியோன் நாட்டில் உள்நாட்டுப் போரின்போது, அது குறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் சார்பில்செய்தி சேகரிக்கச் சென்ற கர்ட் ஸ்ஹார்க், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். அவரது நினைவாக இந்தவிருதை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
இந்த விருதுடன் 10,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்படும்.
சமூக மேம்பாட்டுக்காக சிறப்பாக பணியாற்றும் வளரும் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் சர்வதேசசெய்தி சேகரிப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications