ஜெ. கோபம்: கருத்து சொல்ல அத்வானி மறுப்பு
சென்னை:
பொடா சட்டத் திருத்தத்தின்படி, பொடா ஆய்வுக் குழு எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள்கட்டுப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் மல்கானியின் இறுதிச் சடங்கில்கலந்து கொள்வதற்காக அத்வானி புதுவைசென்றார். பின்னர் டெல்லி திரும்பும் வழியில் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கினார்.
அப்போது பொடா சட்டத் திருத்தத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து நிருபர்கள்அத்வானியிடம் கேட்டபோது, அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
பொடா சட்டத் திருத்தம், மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. அதில் கூறியுள்ளபடி, பொடா ஆய்வுக் குழுவின்முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும், அம்முடிவுகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications