புதிய தலைமை செயலக கட்டடம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஆர். பாலு எச்சரிக்கை
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கடைப்பிடிக்கத் தவறும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல்அமைச்சர் டி.ஆர்.பாலு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 400 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. நேற்று இதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.
பூமி பூஜைக்கு சில நாட்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை புதிய அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது.
அதில், ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட திட்டப் பணிகள், தினசரி 1,000 பேருக்கும் மேல் வந்து போகும் அலுவலகவளாகங்கள் கட்ட வேண்டுமானால், சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அனுமதி பெறாமலேயே அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்.
இந் நிலையில் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.ஆர்.பாலு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை நிச்சயம் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications