பாக். மீது படையெடுக்க தொகாடியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை :
பாகிஸ்தானின் கொள்கையே பயங்கரவாதம்தான். எனவே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப்பதிலாக ராணுவத் தாக்குதல் நடத்துவதுதான் சரியான செயலாக இருக்க முடியும் என்று விஸ்வ இந்து பரிஷத்அமைப்பின் துணைத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
தேவர் குருபூஜைக்காக மதுரை வந்த பிரவீண் தொகாடியா, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலைஅணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு அஞ்சலி செலுத்தவே வந்துள்ளேன்.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதால் ஒரு லாபம் கிடையாது. அந்த நாட்டின் முக்கியக் கொள்கையேபயங்கரவாதம்தான். எனவே ராணுவ ரீதியான நடவடிக்கைதான் சரியானதாக இருக்க முடியும் என்றார்தொகாடியா.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications