9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி (பெயர், விவரம் மறைக்கப்பட்டுள்ளது) நான்காம்வகுப்பு படித்து வருகிறாள். இச் சிறுமி டியூசனும் படித்து வருகிறாள்.
சமீபத்தில் மாலை நேரத்தில் டியூசன் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இச் சிறுமியிடம் சென்றராமசாமி (வயது65) என்பவர், பென்சில் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
ஊருக்கு வெளியே ஒரு குடிசையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அச் சிறுமிஅழுதவாறே வீட்டுக்கு வந்து விவரத்தை சொல்ல, உடனே அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமியைக் கைது செய்துள்ளனர்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications