மல்கானி மரணத்தில் மர்மம்: பா.ஜ.க. பகீர் புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் மல்கானி மரணத்தில் மர்மம் இருப்பதாக, அம்மாநில பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் கேசவலு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியிடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திங்கள்கிழமை காலை உடல் நலம்பாதிக்கப்பட்ட மல்கானி, உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அரசு கூறுகிறது.ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவர் இறந்து விட்டதாக கூறி ஆளுநர் மாளிகைக்குஉடலை எடுத்துச் சென்று விட்டனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட மல்கானியை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்காதது ஏன்? மேலும்,ஆளுநர் மாளிகையிலேயே அவர் இறந்து விட்டதாகவும், அதன் பிறகே மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் மல்கானி மரணச் செய்தியை மாலையில்தான் அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இடைப்பட்ட நேரத்தில் என்ன நேர்ந்தது என்பதை புதுவை அரசு விளக்க வேண்டும். இதுதொடர்பாக வெள்ளைஅறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த சந்தேகம் குறித்து துணைப் பிரதமர் அத்வானியிடம் புகார்தெரிவிக்க உள்ளோம் என்றார் கேசவலு.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications