விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்?: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தால், விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்,எனக்குரையாயோ? என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வந்து மனதை சம்மட்டியால் தாக்குவது போல உள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் குறித்து முரசொலி பத்திரிக்கையில் கருணாநிதி கருத்துத்தெரிவிக்கையில், இவ்வாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஆனால், பா.ஜ.க மட்டும் வெளிநடப்புசெய்யாமல் அதிமுகவுக்கு அனுசரணையாக நடந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications