குமரி: ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து, 3 டன் ரப்பர் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ரப்பர் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.
திருவட்டாறு அருகே அருமனை, கணக்குவிளைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரப்பர் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது.
ரப்பர் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ பயங்கரமாக பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும் தொழிற்சாலை ணிழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 3 டன் ரப்பர் பொருட்களும் சாம்பலாகி விட்டன.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications