ஜெ. புதிய பல்லவி: ராமதாஸ் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
காவிரி நீர்ப் பிரச்சினையில் தனக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்கவே, புதிய கூட்டணி என்ற பல்லவியைஜெயலலிதா பாடியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் தீர்வு கிடைக்காமல்போனதற்கு, ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
காவிரி டெல்டாப் பகுதியில் இன்று ஒரு போகம் கூட விளையாமல் போனதற்கு ஜெயலலிதாவின் மோதல் போக்குஅரசியலே காரணம்.
தமிழக அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி பிரதமடம் சென்று முறையிட்டிருந்தால் தமிழகத்திற்கு உரிய காவிரிநீரில் பாதியாவது கிடைத்திருக்கு என்றார் அவர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications