ஜெ. தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.கள் மாநாடு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு வரும் 27, 28ம் தேதிகளில் தலைமைச் செயலகத்தில்நடைபெறவுள்ளது.
மாவட்ட வளர்ச்சிப் பணிகள், சட்டம்- ஒழுங்கு நிலவரம், நிர்வாகச் சீர்திருத்தம் ஆகியவை குறித்து விவாதிப்பதுகுறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளின் மாநாடுமுதல்வர் தலைமையில் வழக்கமாக நடைபெறுவது வழக்கம்.
27 ம் தேதி தலைமைச் செயலகத்திலுள்ள புதிய கட்டடத்தின் 10வது மாடியிலுள்ள மாநாட்டு அறையில் இந்தமாநாடு துவங்கும். அன்று காலை நடைபெறும் கூட்டத்தில் கலெக்டர்கள், எஸ்.பி.கள் சேர்ந்து கலந்துகொள்வார்கள். பிற்பகலில் கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும்.
28ம் தேதி காலை காவல்துறை அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டமும், அன்று மதியம் காவல் துறை,கலெக்டர்கள் மற்றும் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டமும் நடைபெறும்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications