இஷ்டத்திற்கு எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் அல்ல: சங்கராச்சாரியார்
தஞ்சாவூர்:
பத்திரிக்கைகள் தங்கள் இஷ்டத்தற்கு எழுதுவது சரியல்ல என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.
தஞ்சையில் காமாட்சியம்மன் கோயிலுக்கு தங்க நகைகள் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தஜெயந்திரர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரது பேட்டியிலிருந்து:
தமிழகத்தில் என்றும் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு ஒரு அளவு உள்ளது. இஷ்டத்திற்குஎழுதுவதற்குப் பெயர் பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை. அதே நேரத்தில் இந்து மற்றும் முரசொலியில் பெரிதாகஒன்றும் எழுதவில்லை. அது அரசியல்.
தற்போது வரும் பத்திரிக்கைகளைப் படிக்க முடியாத அளவிற்கு உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகள் வருகின்றன.மனிதனை மனிதனாக்கும் பணியே ஊடகங்களின் பணி. ஆனால், அதைச் செய்யாமல் மூளையைக் கெடுத்துவருகின்றன.
கோயிலில் பலியிடுவதைத் தடை செய்வது ஆரிய கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சி என்பதை ஒத்துக்கொள்ளமாட்டேன்.
ஆரியர், திராவிடர் என்ற வரலாறே தவறு. இரண்டும் சேர்ந்தது இந்து கலாச்சாரம் தான். இந்தக் காலகட்டத்தில்உயிர்ப் பலி இடுவது தேவையில்லாத செயல் என்றார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications