மத வெறியைத் தூண்டும் பேச்சு: இராம.கோபாலன் மீது வழக்குப் பதிவு
கும்பகோணம்:
மதவெறியைத் தூண்டி தேசிய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் பேசியதாக இந்து முன்னணித் தலைவர்இராம.கோபாலன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கும்பகோணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இராம.கோபாலன் உள்ளிட்ட சிலர் மத வெறியைத்தூண்டிவிடும் வகையிலும், மதத் தீவிரவாதத்தை வளர்க்கும் வகையிலும் பேசியதாக முஸ்லீம் முன்னேற்ற முன்னணிபுகார் கூறியது.
இது குறித்து போலீசாரிடம் புகார் கூறியும் வழக்குப் பதிவு செய்யவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில்அந்த அமைப்பு வழக்கு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையிருந்தால்இராம.கோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் ஐ.பி.சி. 153 ஏ பிரிவின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்விளைத்த, சொற்கள் மூலம் குரோதம் வளர்ப்பது. 505வது பிரிவின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததுஆகிய வழக்குகளை கோபாலன் மீது பதிவு செய்தனர்.
அரசின் அனுமதி கிடைத்தால் இராம.கோபாலன் கைதாகலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications