திருமண விளம்பரம் தந்து விதவையை கற்பழிக்க முயன்ற சாப்ட்வேர் என்ஜினியர் கைது
கோவை:
இன்டர்நெட்டில் திருமண விளம்பரம் கொடுத்து விதவையை ஏமாற்றி, அவரைக் கற்பழிக்க முயன்ற சாப்ட்வேர்என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்த செந்தில் (வயது 34) கோவையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்தனக்கு வரன் கேட்டு இன்டர்நெட்டில் ஒரு திருமணப் பொருத்தத் தளத்தில் விளம்பரம் தந்தார். விதவையையும்திருமணம் செய்யத் தயார் என்று கூறியிருந்தார்.
இதை நம்பிய கோவையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 31) என்பவர் செந்திலை இ-மெயிலில் தொடர்புகொண்டார். கணவனை இழந்த தனலட்சுமிக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.
இதையடுத்து இ-மெயில் மூலம் இருவருமே சில நாட்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். அப்போதுதனலட்சுமியின் புகைப்படத்தை செந்தில் கேட்டு வாங்கினார்.
இந் நிலையில் தனலட்சுமியை தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள செந்தில் அழைத்துள்ளார். ஆனால், அதைஏற்க தனலட்சுமி மறுக்கவே, உன் போட்டோவை நிர்வாணமாய் இன்டர்நெட்டில் போடுவேன் என்றுமிரட்டியுள்ளார்.
இதையடுத்து பயந்து போன தனலட்சுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். செந்திலின்மெயில்களில் இருந்த மிரட்டல், செக்ஸ் அழைப்பு ஆகியவற்றையே அடிப்படையாக வைத்து அவரை போலீசார்க்கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications