குடித்துவிட்டு ஆசிரியைகள், மாணவிகளிடம் கலாட்டா: 16 மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி:
வகுப்பறையில் குடித்துவிட்டு பள்ளி ஆசிரியைகளையும் மாணவிகளையும் கலாட்டா செய்த 16 மாணவர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்தது. பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டுமாணவர்கள் 16 பேர் வகுப்பறையிலேயே சிகரெட் குடிப்பது வழக்கமாம். மேலும் மது அருந்துவிட்டு வந்துஆசிரியைகளையும் உடன் படிக்கும் மாணவிகளையும் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. இதன் பிறகும் அவர்கள்திருந்த மறுத்ததால், பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் கூட்டப்பட்டது.
அதில், தவறாக நடந்து கொண்ட 16 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்துஅவர்கள் பள்ளிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி அவர்கள் தொல்லை தந்தால் காவல்நிலையத்தில் புகார் செய்யவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications