ஈரோடு அருகே பஸ்-வேன் மோதலில் 10 பேர் பலி
ஈரோடு:
ஈரோடு காவிரி ஆற்றுப் பாலத்தில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில் 10 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
கொளத்தூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது பேரன் விஷாலுக்கு மொட்டை போடுவதற்காக உறவினர்களுடன்வேனில் காங்கேயம் அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலுக்குப் போய் மொட்டை போட்டு விட்டு அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காவிரி ஆற்றுப்பாலத்தின் மேல் வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து படு வேகத்தில் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேன் அப்பளமாக நொறுங்கியது. வேனில் பயணம் செய்த ஈஸ்வரி, சாந்தி, தேவண்ணன், பழனிச்சாமி,ஆரோக்கியசாமி, பன்னீர் செல்வம், பிரியா, விஷால் (1 வயது), மாதவராஜ், தமிழ்ச் செல்வி ஆகியோர்பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தாறுமாறாக பஸ்ஸை ஒட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். கருங்கல்பாளையம் போலீசார் இது தொடர்பாகவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications