நள்ளிரவு வரை மதுக் கடைகள்: சட்டம்-ஒழுங்கு கெடும்: வாசன்
சென்னை:
மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிடாவிட்டால் அதிமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம்நடத்த வேண்டியது வரும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுக் கடைகளை நள்ளிரவு 12 மணி வரைக்கும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதைக்கண்டித்து வாசன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம்செய்தனர்.
அப்போது வாசன் பேசுகையில், நள்ளிரவு வரை மதுக் கடைகள் திறந்திருந்தால் அது சமூக விரோதிகளுக்குப்பெரும் வாய்ப்பாக அமைந்து விடும். சமூக விரோத செயல்கள் பெருகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைஅதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே இரவு 10 மணிக்கு மேல் மதுக் கடைகள், பார்கள் திறந்து வைக்க அரசு அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாஅரசு தனது மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டத்தைநடத்த காங்கிரஸ் கட்சி தயாராகும் என்றார் அவர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications