பாங்காக்- சென்னை புதிய விமான சேவை தொடக்கம்
சென்னை:
தாய்லாந்தின் தாய் ஏர்வேஸ் நிறுவனம், பாங்காக்-சென்னை இடையே விமானப் போக்குவரத்தைத்தொடங்கியுள்ளது.
அதே கிழமைகளில் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.05க்கு கிளம்பி, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பாங்காக்சென்றடையும்.
அதே போல சென்னை- துபாய் இடையிலும் விமான சேவையை தாய் ஏர்வேஸ் தொடங்கியுள்ளது. திங்கள், புதன்,வெள்ளி, ஞாற்றுக்கிழமைகளில் இந்த விமானம் சென்னையிலிருந்து பிற்பகல் 2 மணிக்குக் கிளம்பி, மாலை 4.45மணிக்கு துபாய் சென்றடையும். துபாயிலிருந்து மாலை 5.55க்குக் கிளம்பி, சென்னைக்கு இரவு 11.05க்குவந்தடையும்.
வந்தவுடன் பாங்காக் கிளம்பும்.
தாய் ஏர்வேஸின் மேற்கு மண்டலத் துணைத் தலைவர் சாய்வத் சானபாய் இன்று சென்னையில் நிருபர்களிடம்இதைத் தெரிவித்தார்.
இந்தியா- இத்தாலி விமான சேவை அதிகரிப்பு:
இந் நிலையில் இத்தாலியைச் சேர்ந்த அலிடாலியா விமான நிறுவனம் டெல்லிக்குத் தனது விமான சேவையை வரும்கோடைகாலத்தில் அதிகரிக்கவிருப்பதாக அந் நிறுவனத்தின் தலைவர் மார்கோ ஸானிசெலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications