கும்பகோணம் அருகே அரிசி ஆலை அதிபரை வெட்டி 60 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அரிசி ஆலை அதிபரை வெட்டி விட்டு 60 பவுன் நகை மற்றும் ரூ. 1.25 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு முகமூடிக் கொள்ளையர்கள் தப்பினர்.
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அரிசி ஆலை அதிபர். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் வந்துள்ளது.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் அமானுல்லாவை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்தினர். பின்னர் வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.25 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திருஞானம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications