உமா பாரதிக்கு உயர்வு கொடுத்த திருநள்ளாறு
பாண்டிச்சேரி:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு யாகம் செய்ததால்தான் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாக்கட்சி தலைவர் உமாபாரதிக்கு தேர்தலில் பெரும் வெற்றியும், முதல்வர் பதவியும் கிடைத்துள்ளதாகஅரசியல்வாதிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அரசியல்வாதிகளிடையே மிகவும்பிரசித்தமானது. கடந்த 1996ம் ஆண்டு தேவே கெளட இங்கு வந்து சிறப்பு யாகம் செய்தார். அதைத் தொடர்ந்துஅவருக்குப் பிரதமர் பதவி கிடைத்தது.
அன்று முதல் திருநள்ளாறு கோவிலுக்கு அடிக்கடி வருவதை கெளட வழமாக்கிக் கொண்டுள்ளார். அவரைப்போலவே, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சில மாதங்களுக்கு முன் திருநள்ளாறுக்கு வந்து சென்றார்.
அதேபோல, மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன் உமாபாரதி இங்கு வந்து சென்றார். சிறப்புயாகமும் நடத்தினார். இப்போது மத்திய பிரதேச மாநில முதல்வராகவுள்ளார்.
இதனால் அடுத்து நம் ஊர் அரசியல்வாதிகள் அணி, அணியாக இங்கு படையெடுப்பார்கள் என்பது நிச்சயம்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications