படிக்கும் பழக்கம் வேண்டும்: கருணாநிதி அறிவுரை
சென்னை:
படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார அக்கறையுடன் கூடிய அறிவு வர வேண்டுமானால் நாளிதழ்கள் மட்டுமல்லாது வார இதழ்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதாரண திமுக தொண்டன் கையில் கூட முரசொலியைப் பார்க்க முடிகிறது. ஆனால் முக்கிய நிர்வாகிகள் பலர் படிக்கும் பழக்கமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அன்று திராவிட இயக்கத்தில் 40க்கும் மேற்பட்ட இதழ்கள் நடத்தப்பட்டன. அத்தனை இதழ்களையும் திமுகவின் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்தோடு படித்து தங்களது இன, மொழி, சமூக உணர்வை பட்டை தீட்டி வைத்துக் கொண்டனர்.
ஆனால் இன்று படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இன்னும் உற்சாகத்துடன் திமுகவினர் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை சுட்டிக் காட்ட விரும்பினேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications