திருவண்ணாமலை தீபத்தை கண்டு களித்த 10 லட்சம் பக்தர்கள்!!
திருவண்ணாமலை:
![]() |
திருவண்ணாமலை மலை குன்றின் மீது சுடர்விட்டு பிரகாசிக்கும் மகா தீபம். அதை வணங்க சாரை, சாரையாய் ஏறிச் செல்லும் பக்தர்கள் (படம்: நன்றி தினகரன்) |
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று ஏற்றப்பட்ட மகா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள்கண்டுகளித்து, வணங்கி பரவசமடைந்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம்ஏற்றப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள குன்றின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் அதைக் காண கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரருக்குஅரோகரா அரோகரா என்று கோஷமிட்டு அண்ணாமலையாரை வணங்கினர். சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வரைதிருவண்ணாமலையில் கூடியிருந்தனர்.
இந் நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாயார் விஜயேந்திரர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மகா தீபத்தை வணங்க லட்சக்கணக்கான பக்தர்கள் அந்தக் குன்றின் மீது சாரை. சாரையாக ஏறிச் சென்றனர்.
பக்தர்கள் மீது போலீஸ் தடியடி: மகா தீபத்தைக் காண கூடியிருந்த பக்தர்களிடையே தள்ளு ள்ளு ஏற்பட்டதால்,போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் லேசான காயமடைந்தனர். இதையடுத்துஅங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் விரைவிலேயே நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
அறுபடை வீடுகளில்...
இதேபோல திருப்பரங்குன்றம், பழனி, அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை, திருத்தணி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில் மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே தீபம் ஏற்றப்பட்டது.
-
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா













Click it and Unblock the Notifications