3,000 பஸ் ரூட்களை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 6,000 அரசு பஸ் வழித் தடங்களில் பாதியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
தேமிழகத்தில் உள்ள 6,000 ஆயிரம் வழித் தடங்களில் மொத்தம் 16,800 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் அதிக லாபம் தரும் வழித் தடங்களை ஏலம் மூலம் தனியார் வசம் ஒப்படைக்க கடந்த வருடம் தமிழகஅரசு முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இதனால் அரசின் திட்டம் அமலுக்கு வர முடியாத நிலை இருந்தது.
இந் நிலையில் சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இது குறித்து பொதுமக்களின் கருத்தைஅறிய அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் வழித் தடங்கள் ஏலம் விடப்படலாம் என்று கூறப்படுகிறது.
எந்தெந்த வழித் தடங்களை ஏலம் விடத் தேர்வு செய்வது என்பதற்கு அரசு ஏற்கனவே கமிட்டி அமைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications