நல்லகண்ணு மீது டெஸ்மா வழக்கு: ஜன. 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெஸ்மா சட்டத்தின் கீழ் கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி நல்லகண்ணுவும், வரதராஜனும் குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தலைவர்களும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்டதால், வழக்கை வருகிற ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி அருள் ராஜ் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
More From
-
தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ பரபர பேட்டி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications