வெளிநாடுகளில் தமிழர்களுக்கு தண்டனை: எம்.பிக்கள் குழு அமைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காண எம்.பிக்கள் அடங்கிய குழுஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குஅடிக்கடி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில், மாலத்தீவில் 2 தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். இவர்களைக் காக்க பிரதமர் உதவ வேண்டும்
இதேபோல, வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தரமாக ஒரு எம்.பிக்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் கருணாநிதி.
இந்தக் கடிதத்தின் நகலை வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார்.இந்த விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான்.
அடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா தான் இந்த விஷயத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications