300 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாகும்
நியூயார்க்:
தற்போது 6.3 பில்லியனாக உள்ள உலக மக்கள் தொகை அடுத்த 300 ஆண்டுகளில் 9 பில்லியனை (900 கோடி)அடைந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைப் பிரிவு தனது ஆய்வறிக்கையில்தெரிவித்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2 குழந்தைகள் வீதம் மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தால் 2300ம் ஆண்டு உலகமக்கள் தொகை 9 பில்லியனாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில் கருவுறுதல் வீதத்தில் சிறிய மாற்றம் (குறைந்தால் அல்லது அதிகரித்தால்) ஏற்பட்டால் மக்கள்தொகை 2.3 பில்லியன் குறையவோ அல்லது 36.4 பில்லியன் உயரவும் வாய்ப்புள்ளது.
இப்போதுள்ள கருவுறுதல் வீதம் தொடர்ந்து நீடித்தால் 2150 ம் வருடத்தில் உலக மக்கள் தொகை 244பில்லியனாகவும், 2300ம் வருடத்தில் 134 ட்ரில்லியனாகவும் உயரும்.
ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகை 13 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயரும். ஆசிய நாடுகளின் 61சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறையும். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மக்கள் தொகை சிறிதளவு கூடவோ,குறையவோ கூடும்.
வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை பாதியாக குறையும். அந்த நாடுகளில்வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். ஆனால் இந்நாடுகள் தங்கள் மக்களின் கருவுறுதல் வீதத்தை அதிகப்படுத்துவதே நிரந்தர தீர்வாகும்.
2300ல் நடுத்தர வயது 26லிருந்து 50 ஆக உயரும். உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிக்கும்.ஜப்பானியர்கள் 108 வயது வரை வாழ்வார்கள். இதனால் உலகில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 60வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 10 சதவீதமாக உள்ளது. இது 38 சதவீதமாகிவிடும் என்றார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications