திமுக போராட்டத்திற்கு காங். தார்மீக ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சார்பில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள மறியல் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தனது தார்மீகஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் சட்டபேரவை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறுகையில், பொடா சட்டத்தைவாபஸ் பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் நாங்கள்வற்புறுத்தி வருகிறோம்.

இதே கோரிக்கைக்காக தற்போது திமுக நடத்தவுள்ள மறியல் போராட்டத்திற்கு எங்களது தார்மீக ஆதரவைத்தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய டான்சி வழக்கில் சில அரசு அதிகாரிகள் மீதுகடுமையாக குற்றம் சாட்டியிருந்தது. அவர்கள் மீது ஜெயலலிதா உடனடியாக நநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+