ஆந்திராவில் புயல், மழை: 14 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 14 பேர்உயிரிழந்தனர்.
தமிழகத்தைக் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட, வங்கக் கடலில் உருவான புயல் சின்னம், நேற்று நள்ளிரவுஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம், நகயலங்கா இடையே கரை கடந்தது.
அப்போது வீசிய பலத்த சூறாவளிக் காற்றிலும், அதைத் தொடர்ந்து பெய்த பலத்த மழையிலும் கிருஷ்ணாமாவட்டத்தில் 10 பேரும், மேற்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் 4 பேரும் இறந்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் குடியிருந்த 3,000 பேர் பாதுகாப்பான இடத்தில்வைக்கப்பட்டுள்ளனர். 19 மீனவர்களைக் காணவில்லை. பெரும்பாலான மரங்கள் சாய்ந்துள்ளன. மின் இணைப்பும்துண்டாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications