இந்திர குமாரி விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
சென்னை:
இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி விடுதலைசெய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அவர் அமைச்சராகஇருந்தபோது இலவச வேட்டி, சேலை வழங்கியதில் ரூ. 11.42 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகக் கூறி கடந்ததிமுக ஆட்சிக் காலத்தில் தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இந்திரகுமாரி உள்ளிட்டவர்களை விடுவித்துஉத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
அரசு வக்கீல் அபுது குமார் இந்த மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அசோக் குமார், வழக்கில் சம்பந்தப்பட்ட இந்திரகுமாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications