ஜெ. கடிதத்திற்கு மே.வங்கம், நாகாலாந்து முதல்வர்கள் ஆதரவு
சென்னை:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு மேற்குவங்கம் மற்றும் நாகாலாந்து மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து பதில் அனுப்பியுள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, ரூ. 5 கோடி மேலான திட்டங்களைசெயல்படுத்தும்போது அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றுபுதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம்எழுதுமாறு அனைத்து மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா அனுப்பியுள்ள பதிலில், இது தொடர்பாக ஏற்கனவேமத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். உங்களது எதிர்ப்பில் நானும் கலந்து கொள்கிறேன். மாநிலத்தின்வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே கருத்தையே தனது பதிலிலும் நாகாலாந்து முதல்வர் நெய்பு யோவும் கூறியுள்ளார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications